Puthu Maappillaikku

S.P. Balasubrahmanyam & S. P. Sailaja

……………………..
{ புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே நல்ல யோகமடா பப்பப்பரே
அந்த மணமகள்தான் பப்பப்பரே வந்த நேரமடா பப்பப்பரே } (2)
பொண்ணு ஓவியம் போல் இருப்பா இருப்பா குளிர் ஓடையை போல் நடப்பா நடப்பா கலகலப்பா அவ சிரிப்பா கதவடப்பா பப்பப்பரே
புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே நல்ல யோகமடா பப்பப்பரே
அந்த மணமகள்தான் பப்பப்பரே வந்த நேரமடா பப்பப்பரே பப்பப்பரே
……………….
சிங்கம் புலி கூட பப்பப்பரே ஜோடி ஒன்னு தேட பப்பப்பரே
தன்னந்தனியாக பப்பப்பரே நானும் இங்கு வாட பப்பப்பரே
வந்தால் அந்த தோகை தான் தந்தால் ஒரு ஆசை தான் ரபப்பப்பா ரப்பப்பா ரிபிப்பிபி ரிப்பிப்பி
எந்நாளும் நான் சான் பிள்ளைதான் ஆனாலும் ஓர் பிள்ளைதான் என்னோடு பூத்தேன் முல்லைதான் உல்லாசமே ஆடத்தான்
காதல் மோதிரம் கைகளில் போட்டவள் அவள் தான் எனக்கென பிறந்தாலே என்ன நெனச்சா பரிதவிச்சா துடிதுடிச்சா
புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே நல்ல யோகமடா பப்பப்பரே
அந்த மணமகள்தான் பப்பப்பரே வந்த நேரமடா பப்பப்பரே
சின்ன விழி மீனு பப்பரே சொல்லும் மொழி தேனு பப்பரே
கன்னி ஒரு மானு பப்பரே கையணைக்க நானு பப்பரே
குள்ளமணி நீயாட கொஞ்சும் கிளி உன் கூட …………………..
கல்யாணம் தான் மாசி மாசம் நாதஸ்வரம் மேளதாளம் வந்தாச்சுங்க காலம் நேரம் ஊர்கோலமாய் போகத்தான்
மாலை சூடிட மாப்பிள்ளையாகிட உனக்கோர் துணைதான் கெடச்சாச்சு
என்ன நெனச்சா பரிதவிச்சா துடிதுடிச்சா ரம்பம்பம்பம்
புது மாப்பிள்ளைக்கு ரிப்பாப்பரே நல்ல யோகமடா ரிப்பாப்பரே
அந்த மணமகள்தான் ரிப்பாப்பரே வந்த நேரமடா ரிப்பாப்பரே
பொண்ணு ஓவியம் போல் இருப்பா இருப்பா குளிர் ஓடையை போல் நடப்பா நடப்பா கலகலப்பா அவ சிரிப்பா கதவடப்பா ரிப்பாப்பரே
{ புது மாப்பிள்ளைக்கு ரிப்பாப்பரே நல்ல யோகமடா ரிப்பாப்பரே
அந்த மணமகள்தான் ரிப்பாப்பரே வந்த நேரமடா ரிப்பாப்பரே } (2)

Lyrics Submitted by Manoj Kumar

Lyrics provided by https://damnlyrics.com/