Kanni Rasi En Rasi

P. Susheela & K. J. Yesudas

கன்னி ராசி என் ராசி காளை ராசி என் ராசி ஆ……. ரிஷபக் காளை ராசி என் ராசி பொருத்தம் தானா நீ யோசி அது பொருந்தா விட்டால் சன்யாசி
கன்னி ராசி என் ராசி ரிஷபக் காளை ராசி என் ராசி பொருத்தம் தானா நீ யோசி அது பொருந்தா விட்டால் சன்யாசி
ஒரு பக்கக் காதல் இல்லை இது என் உள்ளம் அறிந்த உண்மை இது
உள்ளம் எத்தனை சொன்னாலும் உன் உண்மை அறிந்த மை இது மை இது
கன்னி ராசி என் ராசி ரிஷபக் காளை ராசி என் ராசி பொருத்தம் தானா நீ யோசி அது பொருந்தா விட்டால் சன்யாசி
உந்தன் சாகசம் என்னிடமா அது உலகம் தெரிந்த ணிடமா
கொஞ்சும் சரசம் சாகசமா நாம் கூடி இருப்போம் சமரசமா சமரசமா
கன்னி ராசி என் ராசி ரிஷபக் காளை ராசி என் ராசி பொருத்தம் தானா நீ யோசி அது பொருந்தா விட்டால் சன்யாசி
மந்திரம் போடடி மயங்குகிறேன் ஒரு மஞ்சம் போடடி உறங்குகிறேன்
மங்கல மேளம் முழுங்க விடு உன் மடியினில் என்னை மயங்க விடு மயங்க விடு
கன்னி ராசி என் ராசி ரிஷபக் காளை ராசி என் ராசி பொருத்தம் தானா நீ யோசி அது பொருந்தா விட்டால் சன்யாசி பொருந்தா விட்டால் சன்யாசி
ஆஆ….. ஆஅ….. ஆஆ….. ஆஆ……

Lyrics Submitted by Tamil Lover

Lyrics provided by https://damnlyrics.com/