பாடகா் : சித் ஸ்ரீராம்
என் நிழலை நீ பிரிந்தால் என் உயிர் பிரிந்திட கண்டேனே என் மனதின் கரைகளிலே உன் அலை வருவதை கண்டேனே
நான் உயிர் வாழும் இனி ஒரு நாளும் உனை மறவேன் அன்பே
நீ தொலைந்தாயோ நான் தேடி தேடி வருவதற்கு நீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு நீ தொலைந்தாயோ நான் தேடி தேடி வருவதற்கு
நான் இருந்தால் உன்னோடு என் ஆயுள் நீளுமடி
பார்க்கும் திசை எல்லாம் நீ வரைந்த காதல் தோன்றுதே சேர்க்கும் விதியென்றே நான் நினைக்க காலம் ஓடுதே
என் கண்ணீரிலும் உன் சிரிப்பைதான் தேடி பார்க்கிறேன்
நான் கண்மூடியே உன் விழிகளில் மூழ்கிப்போகிறேன்
நீ தொலைந்தாயோ நான் தேடி தேடி வருவதற்கு நீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு நீ தொலைந்தாயோ நான் தேடி தேடி வருவதற்கு
நான் இருந்தால் உன்னோடு என் ஆயுள் நீளுமடி
நீ தொலைந்தாயோ நான் தேடி தேடி வருவதற்கு நீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு நீ தொலைந்தாயோ நான் தேடி தேடி வருவதற்கு
நான் இருந்தால் உன்னோடு என் தேடல் தீருமடி
Lyrics provided by https://damnlyrics.com/