வழி எங்கும் மழைத்தூவும் வானம் என் மனமெங்கும் குளிர் காற்று வீசும் விழி வைத்து காத்திருக்கும் வயலே வந்ததடி உன் தோட்டக் குயிலே வந்ததடி உன் தோட்டக் குயிலே….
……………………………
அழகு மயில் தோகை விரித்தாடுது அழகு மயில் தோகை விரித்தாடுது இயற்கை அழகெல்லாம் பண்பாடுது ஆஆஆஆஆஆஆ…..ஆஆஆஆஆ… அழகு மயில் தோகை விரித்தாடுது இயற்கை அழகெல்லாம் பண்பாடுது அழகு மயில் தோகை விரித்தாடுது..
நிலவு வந்தது அல்லி விழித்தது கண்கள் அழைத்தது நெஞ்சம் சிலிர்த்தது பரதமும் நீ பயின்றிட ……………………………… சதங்கையாய் நான் ஒலித்திட ……………………………….
பரதமும் நீ பயின்றிட சதங்கையாய் நான் ஒலித்திட கால்கள் சுழன்றாட சதங்கை ஜதியோடு கதைகள் சொன்னோமடி பாடல் ஒன்றாக பாவம் நூறாக பாடம் படித்தோமடி….
அழகு மயில் தோகை விரித்தாடுது இயற்கை அழகெல்லாம் பண்பாடுது அழகு மயில் தோகை விரித்தாடுது..
மூவுலகிலும் உன் முகம் பார்க்கலாம் மூவேந்தரும் உன் தாள் பணியலாம் நதியென நீ நடந்திட நிலமென நான் தழுவிட
நதியென நீ நடந்திட நிலமென நான் தழுவிட காமன் மலர் அன்பு கண்ணில் புறப்பட்டு நெஞ்சை தணலாக்குதே மாமன் மனமெங்கும் மயிலின் நினைவாக ராகம் உருவாகுதே….
Lyrics Submitted by SongBird007
Lyrics provided by https://damnlyrics.com/