Thandhayum

S. Janaki

{ தந்தையும் யாரோ தாயாரும் யாரோ ஆராரோ ஆராரோ ஆாிராரோ } (2)
சொந்தம் என்று சொல்ல சொந்த நிழல்தானோ வந்த வழி எல்லாம் கல்லும் முள்ளும் தானோ
பிறப்பதும் இயற்கைதான் இறப்பதும் இயற்கைதான் இடையிலே நடப்பது எதுவுமே செயற்கைதான்
தந்தையும் யாரோ தாயாரும் யாரோ ஆராரோ ஆராரோ ஆாிராரோ
சந்திரனும் இருக்கு இரவுக்கு உனக்கு சூாியனும் இருக்கு பகலுக்கு உனக்கு தேவதை இருக்கு அன்புக்கு உனக்கு குறையென்ன இருக்கு சொல்லையா எனக்கு சொல்லையா எனக்கு
………………………………
தட்டிவிழும்போது தாங்கி உன்னப் பிடிக்க கண்ணில் தண்ணி வழிஞ்சா சீலையில துடைக்க பால்மனம் படைச்ச ணொருத்தி இருக்கா இன்னும் என்ன கவலை வாழ்க்கையத் துவக்க வாழ்க்கையத் துவக்க
ஆராரோ ஆராரோ ஆாிரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆாிரோ ஆராரோ ஆாிரோ ஆராரோ ஆாிரோ ஆராரோ ஆாிரோ ஆராரோ

Lyrics Submitted by Deepa Sundar

Lyrics provided by https://damnlyrics.com/