Bakyamthan Lakshmi

Nithya Sri

பாக்யம்தான் லட்சுமி வாருமம்மா (2times)
முன்னோர்கள் செய்த பாக்யம்தான் லட்சுமி வாருமம்மா
என் அன்னையே சௌபாக்யம்தான் லட்சுமி வாருமம்மா
என் இல்லமே சௌபாக்யம்தான் லட்சுமி வாருமம்மா

நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க (2 times)
உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க
நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க
உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க
நித்திய சுமங்கலி பூஜையில் அழைக்க
மத்துறு தயிரினை வெண்ணையாய் ஜொலிக்க
(பாக்யம்தான் லட்சுமி வாருமம்மா)

கனக வ்ரிக்-ஷமாய் தன மழை தருக
மனைகள் எங்கிலும் திரவியம் பெறுக (2times)
தினகரன் கோட்டி உன் மேனியில் உருக
ஜனகராஜன் திரு கண்மணி வருக (பாக்யம்தான் லட்சுமி வாருமம்மா)



சங்கணினி முதல் நவநிதி தாராய்
கங்ஙனம் கையால் மங்களம் செய்தல் (2 times)
குங்கும பூவாய் மங்கைய பாவை
வெங்கட்டரமணனின் பூங்கொடி வாராய் (பாக்யம்தான் லட்சுமி வாருமம்மா)


அக்திகள் சொரியும், மண்ணையில் ஐஸ்வர்யம்
நித்த மஹாச்சவம், நித்ய மங்களம் (2times)
சக்திக் ஏத்தபடி சாது போஜனம்
சாப்பிட்டு தருவாய் அக்க்ஷதை சீதனம் (பாக்யம்தான் லட்சுமி வாருமம்மா


சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த
சுக்கிரவார பூஜையில் இருந்து (2times)
அக்கறை யோடு சந்தனம் குழைத்து
சாற்றிட புரந்தர விதலனை அழைத்து


பாக்கியம் தான் லட்சுமி வாரமும் அம்மா...
என் இல்லமே, சௌபாக்கியம் தான் லட்சுமி வாரமும் அம்மா...

Lyrics Submitted by Alamu Ramaswamy

Lyrics provided by https://damnlyrics.com/