O en Devane

Zac Robert

OH EN THEVANE ALAGE NEER
UMAKKU NIGARAI YAARUM ILLAI

ஓ என் தேவனே அழகே நீர்
உமக்கு நிகராய் யாரும் இல்லை

UMATHU RATHATHIN VALLAMAI
UNTHAN SILUVAI EN MENMAIYO

உமது ரத்தத்தின் வல்லமை
உந்தன் சிலுவை என் மென்மையோ

ENNAI RATCHITHEER TOOKI EDUTHEER
KATTHUGAL UDAINTHATHU VIDUTHALAI

என்னை ரட்சித்தீர் தூக்கி எடுத்தீர்
கட்டுகள் உடைந்தது விடுதலை

CHORUS:
UMAKKE MAGIMAI MAGIMAI
EN YESUVE

உமக்கே மகிமை மகிமை
என் ஏசுவே

BRIDGE:
ENDRUM ARASALUVEER
EN YESU RAAJAVE
என்றும் அரசாளுவீர்
என் இயேசு ராஜாவே

Lyrics Submitted by Joshua T ( City Tabernacle Kuala Lumpur Malaysia)

Lyrics provided by https://damnlyrics.com/