உன் பேர் வாசிக்கையிலே புது ஓசை பிறந்ததே அது ஆசை ஊட்டுதே என் மேனி சிலிர்க்குதே என்னிடம் பேசி போனது சில நூறு ணடி என்னிடம் பேச மறுத்தவள் நீ ஒருத்தி தானடி
வானில் காயுதே வெண்ணிலா நெஞ்சில் பாயுதே மின்னலா நீ பேசவே ஒரு மொழி இல்லையா வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா ஆ…ஆ…ஆ…ஆ..
வானில் காயுதே வெண்ணிலா நெஞ்சில் பாயுதே மின்னலா வாய்ப்பை தந்தால் நான் வாய் பேசுவேன் உனக்கும் சேர்த்து நான் ஒருவன் காதல் செய்வேன் ஆ…ஆ…ஆ…ஆ..
நதியின் போக்கிலே நாணல் தலை சாயவே
ஆ…ஆ…ஆ…ஆ… ஆ…ஆ…ஆ…ஆ…
சொல்லி செய்த நிலவு என் அழகு நீ குலவு நீ வா கண்ணை கொத்தும் அழகு என் அழகு அழகு நீ வா வா
மின்சார ணே ஆறாக ஆனேன் மின்சாரம் பாய்ந்து மீனாகி போனேன் யாரென்று தெரியாமல் யோசிக்கிரேன்
யாரென்று என்னை நீ கேட்க வில்லை மேகத்தின் ஊரை விண் கேட்பதில்லை ஆசைக்கு அடையாளம் தேவை இல்லை
அன்று வண்ண மின்னலாய் உன் கண்ணில் தோன்றினேன் நான் போகும் போக்கிலே ஒரு பூவை வீசினேன்
நீ பூவை வீசியே என்னை சாம்பலாக்கினாய் நீ தீயை வீசினால் நான் என்ன ஆகுவேன்
…………………………..
வானில் காயுதே வெண்ணிலா நெஞ்சில் பாயுதே மின்னலா
வாய்ப்பை தந்தால் நான் வாய் பேசுவேன்
வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா ஆ..ஆ..ஆ..ஆ..
Lyrics Submitted by Raghavan
Lyrics provided by https://damnlyrics.com/