Adikadi Mudi

Hariharan, Sathyan & Priya Himesh

அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய் நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய் நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய் நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய்
தனிமைகள் இன்று ரசிக்கிறேன் தரை இறங்கிட மறுக்கிறேன் இலை நுனியினில் வசிக்கிறேன் முதன் முதலாய் தொலைகிறேன்
விரல் கோர்த்து கோர்த்து அட நடக்கையில் வலி தீர்ந்து தீர்ந்து உடன் பறக்கிறேன் உடல் வாசம் வாசம் வந்து கரைகிறேன் எடை தீர்ந்த போதும் அட கனக்கிறேன் மெல்ல மெலிகிறேன் கொஞ்சம் உறைகிறேன் ஏன்
அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய் நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய் நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய் நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய்
தனி மரம் வசிப்பது போலே ஏனோ இன்று புது வித கழகங்கள் கூடும் வாழ்வில் இங்கு
கனவுகள் இன்று படிக்கிறேன் கடல் புறங்களில் திரிகிறேன் இமை விசிறியில் பறக்கிறேன் எதை எதையோ வியக்கிறேன்
காதல் வந்த பின்னால் தவித்திடும் பதட்டம் தோளில் சாய்ந்து கொண்டு மெல்ல நினைப்பதை மறந்திட நான்
அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய் நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய் நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய் நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய்
தூக்கம் எல்லாம் அட தூக்கம் கொல்ல வார்த்தை இல்லை என் போக்கை சொல்ல
உன் புகைப்படம் கொடுக்கின்ற மனம் பிடிக்க உன் அருகினில் வசித்திட மனம் துடிக்க
காதல் எல்லாம் நம்மை காதல் கொல்ல என்னை கண்டே நான் கூச்சம் கொல்ல
ஏதோ சொல்லி என்னை கிண்டல் செய்வாய் யாரும் இன்றி அதை எனக்குள்ளே ரசிப்பேன்
அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய் நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய் நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய் நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய்
………………………….

Lyrics Submitted by MusicFan99

Lyrics provided by https://damnlyrics.com/