ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்….. ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…. ம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்….ஆஆ……ஆஅ…..ஆஅ…..ஆ…..
ஆசைக் காதலை மறந்து போ ஆடும் அலை போலே வாடும் எந்தன் மனமே ஆசைக் காதலை மறந்து போ நீ ஆசைக் காதலை மறந்து போ…. ஆடும் அலை போலே வாடும் எந்தன் மனமே ஆசைக் காதலை மறந்து போ நீ அறியாமலே செய்த பிழை தீரவே….. அறியாமலே செய்த பிழை தீரவே….. ஆசைக் காதலை மறந்து போ நீ ஆசைக் காதலை மறந்து போ….
வலை தன்னில் வீழ்ந்த கலைமானை வீணே புலியென்று நீயும் பொய் சொல்லாமோ வஞ்சம் இல்லா உனது வாழ்க்கைப் பாதையில் ஒரு வார்த்தையாலே குற்றம் வந்து சேரா வண்ணமே ஆசைக் காதலை மறந்து போ நீ ஆசைக் காதலை மறந்து போ….
உல்லாசமாக உயிர் வாழ எண்ணி உல்லாசமாக உயிர் வாழ எண்ணி நல்லோரின் வாழ்வை நாசம் செய்யலாமோ நல்லோரின் வாழ்வை நாசம் செய்யலாமோ கள்ளம் இல்லா காதல் கொள்ளை போயினும் உன் சொல்லில் ஊசலாடும் ஒரு ஜீவன் வாழவே….. ஆசைக் காதலை மறந்து போ நீ ஆசைக் காதலை மறந்து போ….
ஆடும் அலை போலே வாடும் எந்தன் மனமே ஆசைக் காதலை மறந்து போ நீ ஆசைக் காதலை மறந்து போ….
Lyrics Submitted by LyricsFan89