damnlyrics.com

Edhirpaaraamal Virunthaali

எதிர் பாராமல் விருந்தாளி இங்கு ஏன் வந்தால் என நினைத்தாயோ அழைக்காமல் வரும் வெண்ணிலவு அது தானே இந்த மனது மனது மனது

எதிர் பாராமல் விருந்தாளி இங்கு ஏன் வந்தால் என நினைத்தாயோ அழைக்காமல் வரும் வெண்ணிலவு அது தானே இந்த மனது

போனவை எல்லாம் போகட்டுமே இனி புது உலகம் இங்கு மலரட்டுமே போனவை எல்லாம் போகட்டுமே இனி புது உலகம் இங்கு மலரட்டுமே

பௌர்ணமி நிலவை ரசிக்கட்டுமே பள்ளியில் பாடம் படிக்கட்டுமே பௌர்ணமி நிலவை ரசிக்கட்டுமே மலர் பள்ளியில் பாடம் படிக்கட்டுமே

எதிர் பாராமல் விருந்தாளி இங்கு ஏன் வந்தால் என நினைத்தாயோ அழைக்காமல் வரும் வெண்ணிலவு அது தானே இந்த மனது

எண்ணங்களாலே வெளியிட்டேன் என் இதயத்தை உனக்கே காவல் வைப்பேன் எண்ணங்களாலே வெளியிட்டேன் என் இதயத்தை உனக்கே காவல் வைப்பேன்

சொல்லும் வகை தான் புரியவில்லை சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை சொல்லும் வகை தான் புரியவில்லை அதை சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை அதை சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை

எதிர் பாராமல் விருந்தாளி இங்கு ஏன் வந்தால் என நினைத்தாயோ அழைக்காமல் வரும் வெண்ணிலவு அது தானே இந்த மனது

இரவுக்கு துணையாய் சேர்ந்திருப்பேன் நான் என் மடியில் உன்னை தூங்க வைப்பேன் இரவுக்கு துணையாய் சேர்ந்திருப்பேன் நான் என் மடியில் உன்னை தூங்க வைப்பேன்

உலகத்தை ஒரு நாள் மறக்க செய்வேன் அந்த உறக்கத்தின் முடிவை பிறகு சொல்வேன் உலகத்தை ஒரு நாள் மறக்க செய்வேன் அந்த உறக்கத்தின் முடிவை பிறகு சொல்வேன் அந்த உறக்கத்தின் முடிவை பிறகு சொல்வேன்

எதிர் பாராமல் விருந்தாளி இங்கு ஏன் வந்தால் என நினைத்தாயோ அழைக்காமல் வரும் வெண்ணிலவு அது தானே இந்த மனது மனது மனது

Lyrics Submitted by Deepa Sundar

Enjoy the lyrics !!!