பாடலாசிரியர் : வாலி
ஈனா மீனா எனது விழி மானா மீனா ரூனா ரீனா இனிப்பதென்ன நானா தேனா
மேடை நீயாக மேனி வாடாமல் ஆடும் பூப்பந்து நான்……… மேடை நீயாக மேனி வாடாமல் ஆடும் பூப்பந்து நான்………
ஈனா மீனா எனது விழி மானா மீனா ரூனா ரீனா இனிப்பதென்ன நானா தேனா
ஆடட்டும் அங்கங்கள் சச்சச்சச்சா அங்கங்கே ஆரம்ப தாளங்கள் கண்ணில் வச்சா ஆடட்டும் அங்கங்கள் சச்சச்சச்சா அங்கங்கே ஆரம்ப தாளங்கள் கண்ணில் வச்சா மெல்லிடை வலிச்சா மெல்லத்தான் சிரிச்சா மஞ்சத்தில் வேறென்ன பேச்சா…….
ஈனா மீனா எனது விழி மானா மீனா ரூனா ரீனா இனிப்பதென்ன நானா தேனா
மேடை நீயாக மேனி வாடாமல் ஆடும் பூப்பந்து நான்………
கைத் தொடு கைத் தொடு செல்லக் கண்ணா தொட்டதும் நாணிட நானென்ன சின்னப் ணா இன்பத்தை வடிப்போம் என்றென்றும் குடிப்போம் ரெண்டல்ல ஒன்றென்று இருப்போம்……
ஈனா மீனா எனது விழி மானா மீனா ரூனா ரீனா இனிப்பதென்ன நானா தேனா
Lyrics Submitted by Karthik