எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ கண்ணும் கண்ணும் ஒன்றாய் கூடி பேசும் விந்தை தானோ
எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ கண்ணும் கண்ணும் ஒன்றாய் கூடி பேசும் விந்தை தானோ
ஆசைதான் மீறுதே யாரிடம் சொல்வேன் எவ்விதம் அவன் உள்ளம் நான்தான் அறிவேன்
எண்ணாத எண்ணம் எல்லாம் எண்ணி எண்ணி ஏங்குறேன் எந்தன் ஆசை நிறைவேறும் நாளும் எந்த நாளோ
எண்ணாத எண்ணம் எல்லாம் எண்ணி எண்ணி ஏங்குறேன் எந்தன் ஆசை நிறைவேறும் நாளும் எந்த நாளோ
எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ கண்ணும் கண்ணும் ஒன்றாய் கூடி பேசும் விந்தை தானோ……. கண்ணும் கண்ணும் ஒன்றாய் கூடி பேசும் விந்தை தானோ…….
Lyrics Submitted by Hari Prasad
Enjoy the lyrics !!!