damnlyrics.com

Imaipozhuthum Yennai

இமை பொழுதும் என்னை கைவிட மாட்டீர்

ஒருநாளும் விட்டு விலக மாட்டீர் - 2

நீர் கைவிட கண்மலயே நித்தமும் காப்பவரே-2 இமை

நீரே என் அடைக்கலம் என் கோட்டை என் கேடகம்

நான் நம்பும் தெய்வம் என்று செல்லுவேன்-2

வேடனுடைய கண்ணிக்கும் பாழாக்கும் கொள்ளை நோய்க்கும்

தப்புவித்து சிரகால் மூடி மறைக்கீரீர்-2 நீர்

கர்த்தர் என் மேப்பர் நான் தாட்சியடையேனே

புல் உள்ள இடங்களில் என்னை மேக்கிறீர்-2

அமர்ந்த தண்ணீர் அன்டையில் என்னை கொண்டு போய் விடூகிறீர்

ஆத்துமாவை தேற்றி திருப்தியாய் நடத்துகிறீர்-2 நீர்

பயமில்லை பயமில்லை என் குடும்பம் உந்தன் கையில்

பயமில்லை பயமில்லை என் வாழ்க்கை உந்தன் கையில் }-4

என்னை பழுக செய்வீர் பெருக செய்வீர் நீண்ட ஆயுள் தந்து காம்பீர்

குடும்பத்தை பேழைக்குள் வைத்து காபாத்துவீர் } 4 நீர்

Lyrics Submitted by Durai Singh M Bobby

Enjoy the lyrics !!!