damnlyrics.com

Naan Yaar Yaar Endru

நான் யார் யார் என்று சொல்லவில்லை நீ யார் யார் என்று கேட்கவில்லை

நான் யார் யார் என்று சொல்லவில்லை நீ யார் யார் என்று கேட்கவில்லை நான் யார் யார் என்று சொல்லவில்லை நீ யார் யார் என்று கேட்கவில்லை

நான் யார் யார் என்று சொல்லவில்லை நீ யார் யார் என்று கேட்கவில்லை

காவிரி சொல்லும் மாதவி ணும் காணாத அழகல்லவா

{ காவிரி சொல்லும் மாதவி ணும் காணாத அழகல்லவா பாவலர் பாடும் ஜானகி ணும் பாராத முகமல்லவா } (2)

{ நேராக பார்த்தாலே மயக்கம் வரும் தீராத பேராசை தீர்ந்து விடும் } (2) ஒரு பாட்டிலும் இல்லை இந் நாட்டிலும் இல்லை பார் பார் கண்கள் இல்லையோ ஓஹோ

நான் யார் யார் என்று சொல்லவில்லை நீ யார் யார் என்று கேட்கவில்லை

{ அழகிய கன்னி ஹெலன் முகம் எண்ணி ஆயிரம் போர்களிலே மறைந்தவர் மன்னர் அவர்களின் பின்னர் பிறந்தவன் நீயல்லவோ } (2)

{ போராடி பாராமல் கிடைக்காது தானாக வந்தாலும் சுவைக்காது } (2) ஒரு பாட்டிலும் இல்லை இந் நாட்டிலும் இல்லை பார் பார் கண்கள் இல்லையோ ஓஹோ

நான் யார் யார் என்று சொல்லவில்லை நீ யார் யார் என்று கேட்கவில்லை நான் யார் யார் என்று சொல்லவில்லை நீ யார் யார் என்று கேட்கவில்லை ஒரு பாட்டிலும் இல்லை இந் நாட்டிலும் இல்லை பார் பார் கண்கள் இல்லையோ ஓஹோ

Lyrics Submitted by Hari Prasad

Enjoy the lyrics !!!