14.நீர் எங்கள்
நீர் எங்கள் மீட்பர், நீர் எங்கள் நேசர்
நீர் எங்கள் மேய்ப்பர் பரிசுத்தர்
பரிசுத்தர் பரிசுத்தர் சேனைகளின் கர்த்தர்
பரிசுத்தர் பரிசுத்தர் எங்களில் வாழ்பவர் பரிசுத்தர்
நீர் எங்கள் நம்பிக்கை , நீர் எங்கள் வல்லமை
நீர் எங்கள் மகிமை ஒப்பற்றவர்
ஒப்பற்றவர் ஒப்பற்றவர் சேனைகளின் கர்த்தர் ஒப்பற்றவர்
ஒப்பற்றவர் ஒப்பற்றவர்எங்களில் வாழ்பவர் ஒப்பற்றவர்
நீர் எங்கள் அன்பர், நீர் எங்கள் நண்பர்
நீர் எங்கள் வாழ்வில் அன்புள்ளவர்
அன்புள்ளவர்அன்புள்ளவர் சேனைகளின் கர்த்தர் அன்புள்ளவர்
அன்புள்ளவர் அன்புள்ளவர் எங்களில் வாழ்பவர் அன்புள்ளவர்
Enjoy the lyrics !!!