நேசிக்கிறேன் நேசிக்கிறேன் உம்மை தானே இயேசுவே
சுவாசிக்கிறேன் சுவாசிக்கிறேன் உம்மை தானே இயேசு (2)
உம்மை தானே உம்மை தானே (2)
நீர் என்மேல் வைத்த அன்பால் உம்மை நான் நேசிக்கிறேன்
நித்திய ராஜாவே உம்மை நான் நேசிக்கிறேன் (2)
நீதியின் சூரியனே உம்மை நான் நேசிக்கிறேன்
நிகரில்லா கருணை கடலே உம்மை நான் நேசிக்கிறேன் (2)
உமக்காய் எதையும் இழக்க உம்மை நான் நேசிக்கிறேன்
லாபமான அனைத்தையும் நஷ்டம் என்று கருதுகிறேன் (2)
Lyrics Submitted by Thilak Rosario
Enjoy the lyrics !!!