நிலவினிலே ஒளி எடுத்து செதுக்கி வைத்த சிலை மகளே மின்னலை போல் அலை அலையாய் விழியில் ஆடும் என்னுயிரே
நிலவினிலே லாலா லாலா ஒளி எடுத்து லாலா லாலா செதுக்கி வைத்த சிலை மகளே லாலா லாலா லாலா லாலா
மலரில் பனி துளி கொஞ்சம் சறுக்கி விழுகுதே இளைய மலர்களும் தேன் பருக துடிக்குதே உலகினில் காதலில் நமக்கென்றும் முதலிடம்
நிலவினிலே ஒளி எடுத்து செதுக்கி வைத்த சிலை மகளே மின்னலை போல் அலை அலையாய் விழியில் ஆடும் என்னுயிரே
மலரில் பனி துளி கொஞ்சம் சறுக்கி விழுகுதே இளைய மலர்களும் தேன் பருக துடிக்குதே & உலகினில் காதலில் நமக்கென்றும் முதலிடம்

………………………………..
………………………………
ஹே ஹே ஹே ஹேஹேஹே ஹே ஹே ஹே ஹேஹே ஹேஹே ஹே
பூக்கள் எல்லாம் நம் காதல் சொல்ல தான் பூத்தது பூத்தது பூமி எங்கெங்கும்
ஹே நன நானா விண்ணின் மீன்கள் நம் சொந்தம் காணத்தான் வந்தது வந்தது வானில் எங்கெங்கும்
ஹ்ம்ம் நன நானா ரெண்டு உயிர் என் கண்மணி ஒன்றாக்கு கட்டி பிடித்து நன னா நன னா ரெண்டு உயிர் என் கண்மணி ஒன்றாக்கு கட்டி பிடித்து
கடல் காய்ந்தாலும் உலகம் தீர்ந்தாலும் உறவு தீராது மனதினிலே
மின்னலை போல் அலை அலையாய் விழியில் ஆடும் என்னுயிரே நிலவினிலே ஒளி எடுத்து செதுக்கி வைத்த சிலை மகளே
மலரில் பனி துளி கொஞ்சம் சறுக்கி விழுகுதே இளைய மலர்களும் தேன் பருக துடிக்குதே & உலகினில் காதலில் நமக்கென்றும் முதலிடம்
நிலவினிலே ஒளி எடுத்து செதுக்கி வைத்த சிலை மகளே மின்னலை போல் அலை அலையாய் விழியில் ஆடும் என்னுயிரே
நேற்று வரைக்கும் என் அன்னை என் நெஞ்சில் மாற்றினாய் மனதையே ராணி நீயாக
ஆஆ நன னா னா காதல் என்றால் அது என்ன தெரியாது மனதில் நீ வந்ததால் கண்டு கொண்டேனே ஓ நன நன னா
எனக்குள்ளே நான் இல்லையே மீட்டு கொடு கண்டு பிடித்து நன னா நன னா எனக்குள்ளே நான் இல்லையே மீட்டு கொடு கண்டு பிடித்து
முதலும் நீயாக முடிவும் நீயாக இடையில் நான் வாழ்வேன் உலகினிலே
நிலவினிலே ஒளி எடுத்து செதுக்கி வைத்த சிலை மகளே மின்னலை போல் அலை அலையாய் விழியில் ஆடும் என்னுயிரே
மலரில் பனி துளி கொஞ்சம் சறுக்கி விழுகுதே இளைய மலர்களும் தேன் பருக துடிக்குதே உலகினில் காதலில் நமக்கென்றும் முதலிடம்
நிலவினிலே ஒளி எடுத்து செதுக்கி வைத்த சிலை மகளே மின்னலை போல் அலை அலையாய் விழியில் ஆடும் என்னுயிரே
Lyrics Submitted by Hari Prasad