damnlyrics.com

Nirapidunga

Nirapidunga Nirapidunga

நிரப்பிடுங்க நிரப்பிடுங்க

நிரப்பிடுங்க என்னையே - (2)

உந்தன் ஆவியின் அபிசேகத்தால்

நிரப்பிடுங்க என்னையே -(2)

வாஞ்சையின் தாகத்தோடு

உந்தன் பாதத்தை என்றும்

முத்தம் செய்வேன் -(2)

உந்தன் ஆவியின் அபிசேகத்தால்

நிரப்பிடுங்க என்னையே -(2)

நிரப்பிடுங்க நிரப்பிடுங்க

நிரப்பிடுங்க என்னையே - (2)

உந்தன் ஆவியின் அபிசேகத்தால்

நிரப்பிடுங்க என்னையே -(2)

வறண்ட நிலத்தை போல்

எந்தன் ஆத்துமா

உம்மில் வாஞ்சிக்குதே -(2)

உந்தன் ஆவியின் அபிசேகத்தால்

நிரப்பிடுங்க என்னையே -(2)

நிரப்பிடுங்க நிரப்பிடுங்க

நிரப்பிடுங்க என்னையே - (2)

உந்தன் ஆவியின் அபிசேகத்தால்

நிரப்பிடுங்க என்னையே -(2)

Lyrics Submitted by Dinoja Ravi

Enjoy the lyrics !!!