damnlyrics.com

Otrumai Servathu (Devaaram)

உற்றுமை சேர்வது மெய்யினையே உணர்வது நின்னருள் மெய்யினையே

கற்றவர் காய்வது காமனையே கனல்விழி காய்வது காமனையே

அற்றம் மறைப்பதும் உன்பணியே அமரர்கள் செய்வதும் உன்பணியே

பெற்றும் உகந்தது கந்தனையே பிரம புரத்தை உகந்தனையே

Lyrics Submitted by Thanjavur S. Gana Ganapthy

Enjoy the lyrics !!!