சோளம் வெதைக்கையிலே சொல்லி புட்டு போன புள்ளே சோளம் வெதைக்கையிலே சொல்லி புட்டு போன புள்ளே
சோளம் வெளஞ்சு காத்துகிடக்கு சோடிக்கிளி இங்கே இருக்கு
{சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி} (2) ஹே
ஏஹே ஏஹே தந்தன தானா தானே தந்த தந்தன தானா தானே தந்த தந்தன தானா தானே தந்த
மானே என் மல்லிகையே மருதை மரிக்கொழுந்தே தேனே தினைக்கருதே திருநாளு தேரழகே உன்ன நினைக்கையிலே என்ன மறந்தேனடி பொன்னே பொன்மயிலே எண்ணம் தவிக்குதடி
சோளம் வெதைக்கையிலே…ஏ… சொல்லி புட்டு போன புள்ளே…ஏ… சோளம் வெளஞ்சு காத்துகிடக்கு சோடிக்கிளி இங்கே இருக்கு
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி
மாரியம்மன் கோயிலிலே மாறாம கைபிடிக்க நாளும் ஒன்னு பாத்து வந்தேன் நல்ல நேரம் கேட்டு வந்தேன் அம்மன் மனசிருந்தா அருள் வந்து சேரும்மடி கன்னி கருங்குயிலே நல்ல காலம் பொறந்ததடி
ஹே ஏ யே ஹே ஏ யே…….
Lyrics Submitted by Sathish