தீரு குமாரத்தி அரும் காணிக்கை கொண்டு வருவாள்
சாலோமின் குமாரத்தி அவள் சமாதானம் சொல்லி வருவாள்
எருசலேம் குமாரத்தி அவள் நடனம் பண்ணி வருவாள்
யெப்தாவின் குமாரத்தி அவள் பொருத்தனை பண்ணி வருவாள்
எளிய நடையோடு
மெலிந்த உடையோடு
வலம் வரும் குமாரத்தி (2)
– அவள் தீரு குமாரத்தி
வேதத்தில் சூலமித்தி - அவள் தேவனின் உத்தமி(2)
இ லோக பத்தினி அவள் பரலோக மணவாட்டி
அவள் யுக யுகமாக சக்ராதிபதியின் ராஜாத்தி ராஜாத்தி(2)
- எளிய நடையோடு மெலிந்த உடையோடு
Lyrics Submitted by Gracy Pradeep
Enjoy the lyrics !!!