damnlyrics.com

Unakkul Enakkul

உனக்குள் எனக்குள் இருப்பவர் பெரியவரே

எப்போதும் என்றென்றும் நம்மோடு வாழ்கிறார்

பெரிய காரியம் (3) நமக்காய் செய்திடுவார்

1. பார்வோனின் சேனை என்னை தொடர்ந்தாலும்

தடைகள் என் கண்முன்னே தெரிந்தாலும்

2. சத்துருக்கள் என்னை பார்த்து சிரித்தாலும்

என் பெலனான இயேசுவாலே நகைப்பேனே

3. சிநேகித்தவர்கள் என்னை வெறுத்தாலும்

என் சிநேகிதனான இயேசுவால் மகிழ்வேனே

Lyrics Submitted by Evangeline Hester

Enjoy the lyrics !!!