Meenukara Pethuru - Pr Moses Rajasekar
| Page format: |
Meenukara Pethuru Lyrics
மீனுக்கார பேதுரு நானங்க
இயேசபாவின் முதல் சீசங்க -2 (ஓ)
வாலமீனு நானங்க வஞ்சர மீனு நானங்க
இயேசு ராஜா விரும்புகிற சுறா மீனு நானங்க -2
மத்தி மீனு நானங்க நெத்திலி மீனு நானங்க
இயேசு ராஜா விரும்புகிற சுத்த மீனு நானங்க
அஞ்சு அப்பம் ரெண்டு மீனுங்க
என் ஆண்டவருக்கு பிடுச்ச உணவுங்க-2
சின்ன பைய கொண்டு வந்தாங்க -2 (ஓ)
அதைய அஞ்சாயிரமா மாத்தினாருங்க-2
வாலமீனு நானங்க வஞ்சர மீனு நானங்க
இயேசு ராஜா விரும்புகிற சுறா மீனு நானங்க
வார மீனு நானங்க எரா மீனு நானங்க
இயேசு ராஜா விரும்புகிற கிழங்கா மீனு நானங்க
மீனுக்கார பேதுரு நானங்க
இயேசபாவின் முதல் சீசங்க
வாலமீனு நானங்க வஞ்சர மீனு நானங்க
இயேசு ராஜா விரும்புகிற சுறா மீனு நானங்க
மத்தி மீனு நானங்க நெத்திலி மீனு நானங்க
இயேசு ராஜா விரும்புகிற சுத்த மீனு நானங்க
துள்ளி குதிக்கும் டால்பின் மீனுங்க
இன்று ஆண்டவர் கையில் கெல்வின் மீனுங்க -2
சேற்றில் இருந்து தூக்கினாருங்க -என்னை
சேற்றில் இருந்து தூக்கினாருங்க
மாற்று மகிமை படுத்துறாருங்க-என்னை
மாற்று மகிமை படுத்துறாருங்க
வாலமீனு நானங்க வஞ்சர மீனு நானங்க
இயேசு ராஜா விரும்புகிற சுறா மீனு நானங்க
உழுவை மீனு நானங்க எழுவை மீனு நானங்க
இயேசு ராஜா விரும்புகிற சீலா மீனு நானங்க
மீனுக்கார பேதுரு நானங்க
இயேசபாவின் முதல் சீசங்க
வாலமீனு நானங்க வஞ்சர மீனு நானங்க
இயேசு ராஜா விரும்புகிற சுறா மீனு நானங்க -2
மத்தி மீனு நானங்க நெத்திலி மீனு நானங்க
இயேசு ராஜா விரும்புகிற சுத்த மீனு நானங்க
அன்பு உள்ள மீனு நானங்க
என்னை யாருமே வெறுத்ததில்லேங்க -2
பாசமுள்ள இயேசு அப்பாவின்-கையில்
பயன் படும் மீனு நானங்க
பாசமுள்ள இயேசு அப்பாவின்-கையில்
பயன் படும் உன்னத மீனுங்க
வாலமீனு நானங்க வஞ்சர மீனு நானங்க
இயேசு ராஜா விரும்புகிற சுறா மீனு நானங்க
தங்க மீனு நானங்க சிங்க மீனு நானங்க
பரலோகில் நீந்தி மகிழும் வேங்கை மீனு நானங்க
மீனுக்கார பேதுரு நானங்க
இயேசபாவின் முதல் சீசங்க
வாலமீனு நானங்க வஞ்சர மீனு நானங்க
இயேசு ராஜா விரும்புகிற சுறா மீனு நானங்க -2
மத்தி மீனு நானங்க நெத்திலி மீனு நானங்க
இயேசு ராஜா விரும்புகிற சுத்த மீனு நானங்க
Lyrics Submitted by david stuward