Nooru Varusham Male - Mano
| Page format: |
Nooru Varusham Male Lyrics
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பேறு விளங்க இங்கு வாழனும் சோல வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான் காலம் முழுக்க சிந்து பாடனும்
ஒண்ணுக்கொண்ணு பக்கத்தில பொண்ணு புள்ள நிக்கையில கண்ணுபடும் மொத்தத்தில கட்டழக அம்மாடி என்ன சொல்ல
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பேறு விளங்க இங்கு வாழனும் சோல வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான் காலம் முழுக்க சிந்து பாடனும்
உசில மணியாட்டம் ஒடம்பத்தான் பாரு தெருவில் அசைஞ்சாடும் திருவாரூர் தேரு ஓம குச்சி போல் புடிச்சாரு தாரம் தாவி அணைச்சுக தாங்காது பாரம்
இவரு ஏழு அடி நடக்கும் ஏணி அடி நிலவ நின்னுக்கிட்டே தொட்டுடுவார் பாரு மனைவி குள்ளமணி உயரம் மூணு அடி இரண்டும் இணைஞ்சிருந்தா கேலி பண்ணும் ஊரு
ரெட்ட மாட்டு வண்டி வரும்போது நெட்ட குட்ட என்றும் இணையாது இந்த ஒட்டகந்தான் கட்டிக்கிட குட்ட வாத்த புடிச்சான்
நூறு வருஷம் ஹே ஹே ஹே நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பேறு விளங்க இங்கு வாழனும்
ஹே ஒண்ணுக்கொண்ணு பக்கத்தில பொண்ணு புள்ள நிக்கையில கண்ணுபடும் மொத்தத்தில கட்டழக அம்மாடி என்ன சொல்ல நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பேறு விளங்க இங்கு வாழனும் ஹே
புருஷன் பொஞ்சாதி பொருத்தம் தான் வேணும் பொருத்தம் இல்லாட்டி வருத்தம் தான் தோணும் அமைஞ்சா அது போல கல்யாணம் பண்ணு இல்ல நீ வாழு தனி ஆளா நின்னு
மொதலில் யோசிக்கணும் பிறகு நேசிக்கணும் மனுசு ஏத்துகிட்டா சேந்துகிட்டு வாழு ஒனக்கு தகுந்தபடி குணத்தில் சிறந்தபடி இருந்தா ஊர் அறிய மாலை கட்டி போடு
சொத்து வீடு வாசல் இருந்தாலும் ஹே சொந்தம் பந்தம் எல்லாம் அமைஞ்சாலும் அட உள்ளம் ரெண்டும் ஒட்டாவிட்டா கல்யாணம் தான் கசக்கும்
நூறு வருஷம் ஹே ஹே ஹே நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பேறு விளங்க இங்கு வாழனும் சோல வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான் காலம் முழுக்க சிந்து பாடனும்
ஒண்ணுக்கொண்ணு பக்கத்தில பொண்ணு புள்ள நிக்கையில கண்ணுபடும் மொத்தத்தில கட்டழக அம்மாடி என்ன சொல்ல
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பேறு விளங்க இங்கு வாழனும் சோல வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான் காலம் முழுக்க சிந்து பாடனும்
Lyrics Submitted by MusicFan99