O Pournamiye - K. S. Chithra
| Page format: |
O Pournamiye Lyrics
லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு ஆ…….ஆ……ஆ……ஆ….. ஆ…….ஆ……ஆ……ஆ….. ஆ…….ஆ……ஆ……ஆ…..ஆஆஆ…..ஆ….. ஆ…….ஆ……ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
ஜங்கு ஜங்கு ஜங்கஞ் சகஜா ஓ பௌர்ணமியே குண்டு மல்லி மொட்டு மலர்ந்தது வா வெண்பனியே பட்டாலே சேலை பளிச்சுன்னு கட்டி ஹொய் தேன் மல்லிப் பூவ ஹொய் ஹொய் தல மேல சூட்டி திருமணமே…..
ஹொய் ஹொய் சூரியன சந்திரன சொகுசான இந்திரன மணமகனா வரவழைத்தோம் ஆ… ஆ… ஆ… ஆ…. ஜங்கு ஜங்கு ஜங்கஞ் சகஜா ஓ பௌர்ணமியே குண்டு மல்லி மொட்டு மலர்ந்தது வா வெண்பனியே
ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ…
நாளைதான் கல்யாணம் தங்கச்சி உனக்கு வாசம் வீசும் நீரில் உன்னை நீராட்டுவேன் உந்தன் மேல் உடை கண்டு நம் ஊரே ஆடணும் சங்கீதம் உன் நெஞ்சில் ஊர்கோலம் போகணும் தங்கத் தாலி கட்டி கண்ணில் வேலி கட்டி
தங்கத் தாலி கட்டி கண்ணில் வேலி கட்டி
தப்பும் செய்வானோ முத்தம் செய்வானோ அந்த நேரம் சொந்தம் சேரும்
ஜங்கு ஜங்கு ஜங்கஞ் சகஜா ஓ பௌர்ணமியே குண்டு மல்லி மொட்டு மலர்ந்தது வா வெண்பனியே
கணவன் காதல் நெஞ்சில் ஒரு கட்டில் போடம்மா கட்டில் போடும் குட்டி ஒரு தொட்டில் தானம்மா பொறுமை உந்தன் பெருமை உன் கணவன் உன் கட்சி வீடு எங்கும் பிள்ளைக் குட்டி துள்ளுமம்மா
சினேக மழை பெய்யுமே உந்தன் நெஞ்சோரமே நாங்க மலர் தூவினோம் வாழ்க நூறாண்டு நீ நாங்கள் காண்போமே உன் மகள் கல்யாணம் பேரப் பிள்ளையோடும் நீ விளையாடம்மா
ஜங்கு ஜங்கு ஜங்கஞ் சகஜா ஓ பௌர்ணமியே குண்டு மல்லி மொட்டு மலர்ந்தது வா வெண்பனியே பட்டாலே சேலை பளிச்சுன்னு கட்டி ஹொய் தேன் மல்லிப் பூவ தல மேல சூட்டி திருமணமே
ஹொய் ஹொய் சூரியன சந்திரன சொகுசான இந்திரன மணமகனா வரவழைத்தோம் ஆ… ஆ… ஆ…
Lyrics Submitted by Suresh