Oli Vadiva - Justin Prabakaran
| Page format: |
Direct link:
BB code:
Embed:
Oli Vadiva Lyrics
ஒளி வடிவ மெய்ப்பொருளே
ஒளி அமைந்த மெய்ப்பொருளே
பலி தீர்த்த மெய்ப்பொருளே
இன்பம் நல்கும் இறைவன் நீயே
அன்பு காட்டும் தந்தையும் நீரே
அருள் தரும் மைந்தனும் நீரே
தூய்மை நல்கும் தூயவர் நீரே
தூய வழி காண செய்வீரே
1.வழியாகும் மெய்ப்பொருளே
சாத்தியமாகும் மெய்ப்பொருளே
ஜீவன் தரும் மெய்ப்பொருளே
எந்தன் இன்ப இற்றைவன் நீயே
2.ஜீவா ஊற்றாம் மெய்ப்பொருளே
ஜீவ அப்பம் மெய்ப்பொருளே-நல்
மேய்ப்பனான மெய்ப்பொருளே
போற்றும் ஒரே இறைவன் நீயே
3.வருவேனென்ற மெய்ப்பொருளே
வாக்குமாரா மெய்ப்பொருள்
விரைந்து வரும் மெய்ப்பொருளே
வந்து மீட்கும் இறைவன் நீயே
Enjoy the lyrics !!!