Poojai Neram - K. S. Chithra



     
Page format: Left Center Right
Direct link:
BB code:
Embed:

Poojai Neram Lyrics


பூஜை நேரம் பிரேம ராகம் தோகை கூந்தல் ராஜ நாகம் பூர்வீக பந்தம் தெய்வீக சொந்தம் உன்னை தீண்டும் இன்பம் மீண்டும் வாராதோ
பூஜை நேரம் பிரேம ராகம் தோகை கூந்தல் ராஜ நாகம் பூர்வீக பந்தம் தெய்வீக சொந்தம் உன்னை தீண்டும் இன்பம் மீண்டும் வாராதோ..
இணைந்தால் போதும் விடமாட்டேன் இதைத்தான் நாளும் எதிர்ப்பார்த்தேன் பக்கம் வந்து சேரலாம் சொர்க்கவாசல் காணலாம்….ஆஹாஹ்…
இணைந்தால் போதும் விடமாட்டேன் இதைத்தான் நாளும் எதிர்ப்பார்த்தேன் பக்கம் வந்து சேரலாம் சொர்க்கவாசல் காணலாம்….
திருத்தோளில் நீ என்னை தாங்க இந்த தேவதேவியும் ஏங்க தொடலாம் படலாம் இளமேனி எங்கும் மின்னல் பாயாதோ….
பூஜை நேரம் பிரேம ராகம் தோகை கூந்தல் ராஜ நாகம் பூர்வீக பந்தம் தெய்வீக சொந்தம் உன்னை தீண்டும் இன்பம் மீண்டும் வாராதோ..
உயிராய் வாழும் ஒரு தாரம் எடுத்தாள் வேறு அவதாரம் இனி காமன் லீலைதான் மனம் காணும் வேளைதான்..ஆஹ்ஹாஹ்..
உயிராய் வாழும் ஒரு தாரம் எடுத்தாள் வேறு அவதாரம் இனி காமன் லீலைதான் மனம் காணும் வேளைதான்..
அந்த ஆதிசேஷனின் மேலே பள்ளிக் கொள்ளும் மாதவன் போலே மடிமேல் துயில இளம் காளை நெஞ்சம் காவல் மீறாதோ..
பூஜை நேரம் பிரேம ராகம் தோகை கூந்தல் ராஜ நாகம் பூர்வீக பந்தம் தெய்வீக சொந்தம் உன்னை தீண்டும் இன்பம் மீண்டும் வாராதோ.
Lyrics Submitted by Deepa Sundar

Enjoy the lyrics !!!