Sri Devi En Vazhvil - K. J. Yesudas
| Page format: |
Sri Devi En Vazhvil Lyrics
ஆ……ஆ…..ஆ……ஆ…. ஆ……ஆ…..ஆ……ஆ…. ஆ……ஆ…..ஆ……ஆ…. ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா பொருட்ச் செல்வமே கலை தெய்வமே பொருட்ச் செல்வமே தெய்வமே மலர்ப் பூங்குழல் கலைமணி
ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
மானைப் போல கண்கள் ரெண்டும் எனைப் பார்க்குமா வானுலாவும் மஞ்சள் மேகம் மழை சேர்க்குமா வீணை தரும் நாதம் துணையாகுமா இணையில்லா கலைவாணி கருணை பொங்குமா ஆ…
ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
கோயில் வாசல் தேடித் தேடி அலை பாய்ந்ததே தேவ தேவி உன்னை எண்ணி மனம் ஓய்ந்ததே இங்கே உன்னைக் கண்டேன் நல்ல நேரமே இணையில்லா கலைவாணி கருணை பொங்குமா ஆ…
ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
கண்டகமணி ஓசை பொங்க தண்டை தனது தாளம் கொஞ்ச
மிருதுவான மேனியோடும் அமுதமான ஜாடையோடும்
இளைய தோகை அழகு மங்கை இனிய ராகம் பாடி ஆடி
திரண்டு குலுங்கும் இரண்டு கோவை போன்ற இதழ்களோடும் சிறந்ததொரு விருந்து என துணை வருவது அது தருவது
ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா பொருட்ச் செல்வமே கலை தெய்வமே பொருட்ச் செல்வமே தெய்வமே மலர்ப் பூங்குழல் கலைமணி
ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா..
Lyrics Submitted by Raghavan
