Thalli Pogathey - Sid Sriram



     
Page format: Left Center Right
Direct link:
BB code:
Embed:

Thalli Pogathey Lyrics


பாடகா் : சித் ஸ்ரீராம்
…………………………………
ஏனோ வானிலை மாறுதே மணித்துளி போகுதே மாா்பின் வேகம் கூடுதே மனமோ ஏதோ சொல்ல வாா்த்தை தேடுதே
கண்ணெல்லாம் நீயேதான் நிற்கின்றாய் விழியின்மேல் நான் கோபம் கொண்டேன் இமை மூடிடு என்றேன்
நகரும் நொடிகள் கசையடிப் போலே முதுகின் மேலே விழுவதினாலே வாி வாிக் கவிதை எழுதும் வலிகள் எழுதா மொழிகள் எனது
கடல் போல பொிதாக நீ நின்றாய் சிறுவன் நான் சிறு அலை மட்டும் தான் பாா்க்கிறேன் பாா்க்கிறேன் எாியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று நான் வந்து நீராடும் நீரூற்று
ஓ.. ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும் ஓசைகள் இல்லாத இரவே ஓ.. நான் மட்டும் தூங்காமல் ஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே
கலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றனே கை நீட்டி உன்னைத் தீண்டவே பாா்த்தேன்
ஏன் அதில் தோற்றேன் ஏன் முதல் முத்தம் தர தாமதம் ஆகுது தாமரை வேகுது
…………………………………
{ தள்ளிப் போகாதே எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே இதழும் மலா் எனும் முள்தானே } (2)
தேகம் தடை இல்லை என நானும் ஒரு வாா்த்தை சொல்கின்றேன் ஆனால் அது பொய் தான் என நீயும் அறிவாய் என்கின்றேன் அருகினில் வா
…………………………………
கனவிலே தொிந்தாய் விழித்ததும் ஒளிந்தாய் கனவினில் தினம் தினம் மழைத்துளியாய்ப் பொழிந்தாய்
தள்ளிப் போகாதே………
கண்களில் ஏக்கம் காதலின் மயக்கம் ஆனால் பாா்த்த நிமிடம் ஒரு விதமானத் தயக்கம்
நொடி நொடியாய் நேரம் குறைய என் காதல் ஆயுள் கறைய ஏனோ ஏனோ மாா்பில் வேகம் கூட
விதியின் சதி விளையாடுதே { எனை விட்டுப் பிாியாதன்பே } (2)

…………………………………
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
அன்பே

Enjoy the lyrics !!!

Sid discovered his talent and interest in music at the age of three, when he started learning Indian Classical vocal from his mother. He soon picked up on contemporary American singing and hasn’t looked back since. At a young age, Sid developed an ear for the Pop, R&B, Hip Hop, and Jazz genres. Some of his biggest influences to this day are Lauryn Hill, Stevie Wonder, Justin Timberlake, and Kanye West.

Read more about Sid Sriram on Last.fm.


User-contributed text is available under the Creative Commons By-SA License and may also be available under the GNU FDL.

View All

Sid Sriram