Inba Kana Ondru - Ragamalikai - Adi - Sikkil Gurucharan, Poongulam Subramaniyam, Gurupra
| Page format: |
Inba Kana Ondru - Ragamalikai - Adi Lyrics
இன்பக் கனவொன்று கண்டேன்(2)
தோழி....
எப்படிச் சொல்வேனடி
தோழி...இன்பக் கனவொன்று கண்டேன்..
தோழி...எப்படிச் சொல்வேனடி...
தோழி... இன்பக் கனவொன்று கண்டேன்...
அன்பர் அழகன்...(2)
ஆராவமுதன்...ஞானானந்தர்
அன்பர் அழகன் ஆராவமுதன் ஞானானந்தர்
அடியேன் சிரம் மீது-தன்
அடி வைத்து அருள் செய்வது போல்
இன்பக் கனவொன்று கண்டேன்
தோழி... எப்படிச் சொல்வேனடி..
தோழி....எப்படிச் சொல்வேனடி...
கை காட்டி என்னை அழைத்தார்...
அழைத்து எந்தன் காதினில் கனிவோடு
கரையேர வழி சொன்னார்(2)
அழிவில்லா ஆனந்தம்...(2)
அப்பொழுதே பெற்று...
அழிவில்லா.. ஆனந்தம்...
அப்பொழுதே பெற்று
ஹரிதாஸன் அறிவாகி...அதுவாகி
நின்றதைப் போல்(2)
இன்பக்... கனவொன்று கண்டேன்..
தோழி எப்படிச் சொல்வேனடி...
தோழி......எப்படிச் சொல்வேனடி.....
ஆனந்தம்..பிரம்மானந்தம்...
ஞானானந்தம்...சதானந்தம்...(4)
Lyrics Submitted by Knr.sivakumar