Jilla Mulukka - Mano & K. S. Chithra

Page format: Left Center Right
Direct link:
BB code:
Embed:

Jilla Mulukka Lyrics

ஜில்லா முழுக்க நல்லா தெரியும் மனச கிள்ளாதே எல்லா மனசும் பொல்லா மனசு வெளியே சொல்லாதே
நீ விட்டா எகுருவ ஒரு பட்டா எழுதுவ அத எத்தன கண்ணுங்க பார்க்கும் அட என்னமோ ஏதுன்னு கேட்கும்
குளிர் காத்து பட்டதும் பூத்த மொட்டுக்கு சிலிர்ப்பு வந்திடுச்சு அட நேத்து தொட்டதும் சூடு வந்ததும் நெனைப்பில் வந்திருச்சு
இந்த ஜில்லா முழுக்க நல்லா தெரியும் மனச கிள்ளாதே எல்லா மனசும் பொல்லா மனசு வெளியே சொல்லாதே

எனக்கு பரிமாற அத்தை சுட்ட கருவாடே பசிக்கு உதவாம பண்ணுறியே பெரும் பாடே
வரட்டும் திரு நாளு மாமனுக்கு இலை போட பழுத்த பழத்துல தான் வண்டு வந்து துளை போட
நாளும் என்னடி நாளு சட்டுன்னு சம்மதம் கூறு தோளு ரெண்டையும் சேர்த்து சொல்லணும் சங்கதி நூறு
மனசில் உறங்குகிற உணர்ச்சிகள உசுப்புறியே விவரம் அறிந்திருந்தும் மறந்தது போல் பசப்புறியே
ஜில்லா முழுக்க நல்லா தெரியும் மனச கிள்ளாதே எல்லா மனசும் பொல்லா மனசு வெளியே சொல்லாதே
நீ விட்டா எகுருவ ஒரு பட்டா எழுதுவ அத எத்தன கண்ணுங்க பார்க்கும் அட என்னமோ ஏதுன்னு கேட்கும்
குளிர் காத்து பட்டதும் பூத்த மொட்டுக்கு சிலிர்ப்பு வந்திடுச்சு அட நேத்து தொட்டதும் சூடு வந்ததும் நெனைப்பில் வந்திருச்சு
இந்த ஜில்லா முழுக்க நல்லா தெரியும் மனச கிள்ளாதே எல்லா மனசும் பொல்லா மனசு வெளியே சொல்லாதே
இடுப்ப ஒடிச்சே நீ அன்ன நடை நடக்காதே அடுப்பா இருக்கும் என்ன குத்தி விட்டு கிளறாதே
கெடச்சா வெளுத்திடுவ உன்ன பத்தி தெரியாதா வளைச்சி கதை படிக்க பாடுறப்பா புரியாதா
பேச்சி என்னடி பேச்சி உச்சியில் நிக்குது சூடு மாமன் நெஞ்சுல சாஞ்சி மத்தத நீ பாரு

மெதுவா வசியம் பண்ணி நெனச்சத நீ முடிச்சு புட்ட அதுக்கு தகுந்த படி அனுசரிச்சு நடந்து கிட்ட
ஜில்லா முழுக்க நல்லா தெரியும் மனச கிள்ளாதே எல்லா மனசும் பொல்லா மனசு வெளியே சொல்லாதே
நீ விட்டா எகுருவ ஒரு பட்டா எழுதுவ அத எத்தன கண்ணுங்க பார்க்கும் அட என்னமோ ஏதுன்னு கேட்கும்
குளிர் காத்து பட்டதும் பூத்த மொட்டுக்கு சிலிர்ப்பு வந்திடுச்சு அட நேத்து தொட்டதும் சூடு வந்ததும் நெனைப்பில் வந்திருச்சு
இந்த ஜில்லா முழுக்க நல்லா தெரியும் மனச கிள்ளாதே எல்லா மனசும் பொல்லா மனசு வெளியே சொல்லாதே
ஜில்லா முழுக்க நல்லா தெரியும் மனச கிள்ளாதே எல்லா மனசும் பொல்லா மனசு வெளியே சொல்லாதே
Lyrics Submitted by Raghavan

Enjoy the lyrics !!!