Kaalangathale Oru Paadam - K. S. Chithra & K. J. Yesudas
| Page format: |
Kaalangathale Oru Paadam Lyrics
குயில் கூவத் துயில் பறந்து குயில் ஒன்று எழுந்து வந்து பயிலாத பாடம் அதை பயிலச் சொல்லிச் சென்றதம்மா வயதாக வயதாக இது படியாது பயிலாது கயல் கொண்ட விழியாளே இங்கு இயலோடு இசையாக
காலங்காத்தாலே ஒரு பாடம் கேட்பேனே நீ சொல்லித் தந்தால் போதும் என் கல்லூரிப் பொன் மானே
என்ன பாடம் அது என்ன பாடம்
காதல் பாடம் அது காதல் பாடம்
ஓ ஹோ ஹோ ஹோ காலங்காத்தாலே ஒரு வேலை இல்லாமே சிறு கல்லூரிப் பின்னால் சுற்றும் காதல் சின்னவனே போதும் போதும்
ஓஹொ ஹோ ஹோ
நீ கேட்ட பாடம்
ஆஹ ஹா ஹா
ஆகும் ஆகும்
எப்போ
ரொம்பக் காலம் காலம்
ஓஹொ ஹோ ஹோ
தாவணியைப் போட்டால் போதும் கனவுகள் தான் பின்னால் சுற்றும் தனியாகப் போனால் போதும் நினைவுகள் தான் தன்னால் சுற்றும் பேசாமல் இருக்கும் நிலவை ணுக்கு உவமை சொல்லும் கூசாமல் தென்றல் காற்றை தூதாகப் போகச் சொல்லும்
ஒழுங்காக இருந்த உன்னை கெடுத்தது யார் சொல் சொல் பையா ஒழுங்காக இருந்த உன்னை கெடுத்தது யார் சொல் சொல் பையா போகுது போகுது வாலிபம்தான் வேலையைப் பார் சீக்கிரம் சீக்கிரம்
காலங்காத்தாலே ஒரு வேலை இல்லாமே சிறு கல்லூரிப் பின்னால் சுற்றும் காதல் சின்னவனே போதும் போதும்
ஓஹொ ஹோ ஹோ
நீ கேட்ட பாடம்
ஆஹ ஹா ஹா
ஆகும் ஆகும்
ஓஹொ ஹோ
ரொம்பக் காலம் காலம்
ஆ ஹா ஹா ஹா
{லால லால லா லால லால லா லால லால லா லால லால லா} {லா… லால லால லா லால லால லா லால லால லா லால லால}
லாலலால லாலலால லாலலால லா…
வகுப்பறையில் கேட்கும் பாடம் வயதானால் போகும் போகும் குளிப்பறையில் பாடும் பாடல் போலே தான் ஆகும் ஆகும் தனியாகச் சொல்லும் பாடம் இது தானே வேணும் வேணும் துணையாக ஆக்கும் பாடம் அது ஒன்றே போதும் போதும்
இளமையிலே கல் கல் காதல் வயதினிலும் செய் செய் காதல் இளமையிலே கல் கல் காதல் வயதினிலும் செய் செய் காதல் போகுது போகுது வாலிபம்தான் சீக்கிரம் நீ சொல்லடி சொல்லடி
காலங்காத்தாலே ஒரு பாடம் கேட்பேனே நீ சொல்லித் தந்தால் போதும் என் கல்லூரிப் பொன் மானே
காலங்காத்தாலே ஒரு வேலை இல்லாமே சிறு கல்லூரிப் பின்னால் சுற்றும் காதல் சின்னவனே
காதல் பாடம் சொல் காதல் பாடம்
ம்ஹும் ம்ஹும் ம்… ம்ஹும் ம்ஹும்
Lyrics Submitted by ChennaiBeats