Macho - Shweta Mohan & Sid Sriram
| Page format: |
Macho Lyrics
…………………..
மாச்சோ என்னாச்சோ அவ டச்சிட்டா உயிர் இன்டு டு ஆச்சோ
மாச்சோ மேச்சாச்சோ அவ ஸ்பீக் இட்டால் குயில் கீச்சோ
ட்ரீமில் ஹக் இட்டேன் லவ் ஷவர் ஆச்சோ பிபி போனேன் சோகம் ஸ்கூல் ஆச்சோ
கலா கலா கலா நீ கிளாஸி ஓ கலா கலா கலா நா மாசி ஓ
லுக்கா ஜூஸி கிளிக்கா கிளாஸி திங்கி பாத்தேன் யூ ஆர் மை டெய்சி
ஓ ஓ ஓ ஓ
ஐசி டால் அசைஞ்சா கண்ணு விசிலுதடி என் மார்னிங் ஃபிளாஷ் ஆஆ சைனி போல் நீ
கேராமெல் அழகா டேஸ்ட்டி பாக்குறேன்டி நீ ஸ்மைலி பண்ணா கேர்ளி காலி
த்ரீ மச்சா மிஸ்ஸிட்டேன் என்ன விட உன்ன லவ் இட்டேன் உன் ஹார்ட்டுக்குள்ள நான் லவ் ரபிட் ஆயிட்டேன் வெளி வராமல் ஹாப்பி போவேன்
மாச்சோ என்னாச்சோ அவ டச்சிட்டா உயிர் இன்டு டு ஆச்சோ
மாச்சோ மேச்சாச்சோ அவ ஸ்பீக் இட்டால் குயில் கீச்சோ
……………….
என்ன கிஸ் ஓ வெண்ணிலா பாயும் மலர் மலர் உரசியே ஒளி சேர்க்கும்
என்ன ஸ்மெல்லும் கூந்தலின் பூவூம் நறுமணம் இழுத்ததும் தரை சாயும்
நீ டேக்கிட்டா ஸ்வீட்டா போனேன் பால் வீதியில் ப்ளோட் ஆனேன்
மெலடியா ட்வீட்டுறேன் பியூட்டிபுல் மெமரியா ட்ரீட்டுறேன்
மாச்சோ என்னாச்சோ அவ டச்சிட்டா உயிர் இன்டு டு ஆச்சோ
மாச்சோ மேச்சாச்சோ அவ ஸ்பீக் இட்டால் குயில் கீச்சோ
ட்ரீமில் ஹக் இட்டேன் பிளவர் ஷவர் ஆச்சோ ஸ்லீப்பி போனேன் சோகம் ஸ்னூஸ் ஆச்சோ
கலா கலா கலா நீ மாசி ஓ கலா கலா கலா நா கிளாஸி ஓ
லுக்கா ஜூஸி கிளிக்கா கிளாஸி திங்கி பாத்தேன் யூ ஆர் மை டூசி
Lyrics Submitted by Janani V