Neelu Konjam Isthavaa - Malasiya Vasudevan & K. S. Chitra
| Page format: |
Neelu Konjam Isthavaa Lyrics
நீலு கொஞ்சம் இஸ்த்தாவா நா தெகிற ஒஸ்தாவா லைலா தாகம் கொஞ்சம் தீர்ந்தாக்கா நீயும் நானும் சேர்ந்தாக்கா பைலா
நீலு கொஞ்சம் இஸ்த்தாவா நா தெகிற ஒஸ்தாவா லைலா தாகம் கொஞ்சம் தீர்ந்தாக்கா நீயும் நானும் சேர்ந்தாக்கா பைலா
அணைக்க வேணும் கண்ணு நீ எனக்கு ஏத்த பொண்ணு உன் தங்கம் போன்ற மனசில் நானும் தங்க கொஞ்சம் இடமும் வேணும்
நீலு நேனு இஸ்த்தானு நீ தெகிற ஒஸ்தானு நைனா தாகம் இப்ப தீர்த்தேனே கால நேரம் பாத்தேனே மைனா
தாகம் பலவிதம்தான் என்னோட தவிப்பு புது விதம்தான்….. நெஜங்கா.. ஏங்கும் வாலிபம்தான் ஒண்ணாச்சு இனி நம்ம ஜாதகம்தான்
கன்னியால தீராது கன்னியின்றி ஆறாது காதலென்னும் தாகங்கள்தான் தோளில் வந்து கூடாது தோடி ராகம் பாடாது ஆறவில்லை மோகங்கள் தான் கண்ணா நான் நின்றேன் தாகத்திலே
நீலு கொஞ்சம் இஸ்த்தாவா நா தெகிற ஒஸ்தாவா லைலா ஹே ஹேஹே தாகம் இப்ப தீர்த்தேனே கால நேரம் பாத்தேனே மைனா ஆ…..ஹா……
வைகை நீர் பெருகி என் மனதில் செய்யும் ஜாலமென்ன வாடைக் காற்று வந்து உன் உடலில் போடும் கோலமென்ன
நேரில் வந்து நீயாட நேரமின்றி நீராட கன்னி வண்ணம் பொன்னியல்லவா ஆஹா ஆசை கொண்ட பூங்கன்று அள்ளிக் கொண்டு நீயின்று அன்பு என்னும் நீரை ஊற்றவா அன்பே நான் காதல் மடை திறந்தேன்…
நீலு கொஞ்சம் இஸ்த்தாவா நா தெகிற ஒஸ்தாவா லைலா தாகம் இப்ப தீர்த்தேனே கால நேரம் பாத்தேனே மைனா
அணைக்க வேணும் கண்ணு நீ எனக்கு ஏத்த பொண்ணு உன் தங்கம் போன்ற மனசில் நானும் தங்க கொஞ்சம் இடமும் வேணும்
நீலு நேனு இஸ்த்தானு நீ தெகிற ஒஸ்தானு நைனா ஆஹ ஹஹ்ஹா ஆ…. தாகம் கொஞ்சம் தீர்ந்தாக்கா நீயும் நானும் சேர்ந்தாக்கா பைலா….
Lyrics Submitted by Lakshmi