Page format: Left Center Right
Direct link:
BB code:
Embed:

Petta Paraak Lyrics

கள் : {கொஞ்சம் ஒதிங்கிரு ஓடி பதிங்கிரு வராது தலைவரு பேட்ட பராக்
கள் : கை ஓதருதா உள்ள பதருதா மொரட்டு காளை இவன் பேட்ட பராக்} (2)
கள் : வேட்டை ஆடவே வெறியோடு சுத்துறான் உன் பேட்டையில் புலியாகவே அசராம வந்து நிப்பான்
கள் : ஒன் கோட்டை ஏறியே படம் காட்ட போகிறேன் நீ தூக்கத்தில் பொறன்டாளுமே அவன் பேர சொல்ல வெப்பான்
கள் : கொஞ்சம் ஒதிங்கிரு ஓடி பதிங்கிரு வராது தலைவரு பேட்ட பராக்
கள் : கை ஓதருதா உள்ள பதருதா மொரட்டு காளை இவன் பேட்ட பராக்
கள் : கீழ சரிச்சியா அழிக்க துடிச்சியா முரச்சு மேல வரான் பேட்ட பராக்
கள் : இவன் விழுந்துட்டான் என நெனச்சியா ஜெய்க்க பொறந்தவன் பேட்ட பராக்…ஆக்
பா…பா..ஆஅ…பாராக் பா…பா..ஆஅ…பாராக்
கள் : அமைதியா வெச்சு அளக்காதே புயல் அடிக்கிற அறிகுறி இதுதான் இடி விழ ஒரு நொடி தானே உன்ன முடிக்கிற நேரமும் அதுதான்
பகை எடுத்து நீ எறிஞ்சாலே யெஹ் யோ அத அடிக்கி ஒரு ஆயுதம் செய்வான் கதை முடிச்சிட நினைகதே யெஹ் யோ இந்த சூரியன உரசிட வேணா
வேட்டை ஆடவே வெறியோடு சுத்துறான் உன் பேட்டையில் புலியாகவே அசராம வந்து நிப்பான்
கள் : ஒன் கோட்டை ஏறியே படம் காட்ட போகிறேன் நீ தூக்கத்தில் பொறன்டாளுமே அவன் பேர சொல்ல வெப்பான்
கள் : கொஞ்சம் ஒதிங்கிரு ஓடி பதிங்கிரு வராது தலைவரு பேட்ட பராக்
கள் : கை ஓதருதா உள்ள பதருதா மொரட்டு காளை இவன் பேட்ட பராக்
ஒதிங்கிரு பதிங்கிரு வராது தலைவரு கை ஓதருதா உள்ள பதருதா மொரட்டு காளை இவன்
பேட்ட பாராக்….
ஹே யோ….(2)

கள் : கொஞ்சம் ஒதிங்கிரு ஓடி பதிங்கிரு வராது தலைவரு பேட்ட பராக்
கள் : கை ஓதருதா உள்ள பதருதா மொரட்டு காளை இவன் பேட்ட பராக்
கள் : கீழ சரிச்சியா அழிக்க துடிச்சியா முரச்சு மேல வரான் பேட்ட பராக்
கள் : இவன் விழுந்துட்டான் என நெனச்சியா ஜெய்க்க பொறந்தவன் பேட்ட பராக்…ஆக்
Lyrics Submitted by Vivek Anand

Enjoy the lyrics !!!

More lyrics by Anirudh Ravichander & Chorus