Thatthai Nenjam - Sadan & P. Susheela
| Page format: |
Thatthai Nenjam Lyrics
தத்தை நெஞ்சம் நெஞ்சம் முத்தத்திலே முத்தத்திலே தித்தித்ததா இல்லையா இல்லையா
முத்தம் அந்த அந்த தத்தை நெஞ்சில் நெஞ்சில் வித்திட்டதா இல்லையா இல்லையா
தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா முத்தம் அந்த தத்தை நெஞ்சில் வித்திட்டதா இல்லையா
கத்தும் கடல் முத்துக்களால் பொட்டிட்டதா இல்லையா கத்தும் கடல் முத்துக்களால் பொட்டிட்டதா இல்லையா பொட்டிட்டதில் அத்தான் நெஞ்சைத் தொட்டிட்டதா இல்லையா
தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா முத்தம் அந்த தத்தை நெஞ்சில் வித்திட்டதா இல்லையா
கொத்தும் கிளி கன்னங்களில் கோடிட்டதா இல்லையா கொத்தும் கிளி கன்னங்களில் கோடிட்டதா இல்லையா கோடிட்டதால் கோடி சுகம் நேரிட்டதா இல்லையா
தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா முத்தம் அந்த தத்தை நெஞ்சில் வித்திட்டதா இல்லையா
ஆஹா…..ஓஹோ…..ஓஹோ ஆஹ ஆஹா…..ஆஹா…..
கண் பட்டதும் கை பட்டதும் புண் பட்டதா இல்லையா கண் பட்டதும் கை பட்டதும் புண் பட்டதா இல்லையா புண் பட்டதும் மை கொஞ்சம் பண் பட்டதா இல்லையா
தத்தை நெஞ்சம் நெஞ்சம் முத்தத்திலே முத்தத்திலே தித்தித்ததா இல்லையா இல்லையா
முத்தம் அந்த அந்த தத்தை நெஞ்சில் நெஞ்சில் வித்திட்டதா இல்லையா இல்லையா
Lyrics Submitted by Gayathri