Thodu Vaanam - Hariharan & Shakthisree Gopalan
| Page format: |
Thodu Vaanam Lyrics
பாடகா் : ஹாிஹரன்
தொடு வானம் தொடுகின்ற நேரம் தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும்
தொடு வானமாய் பக்கமாகிறாய் தொடும் போதிலே தொலைவாகிறாய்
தொடு வானம் தொடுகின்ற நேரம் தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும்
இதயத்திலே தீபிடித்து கனவெல்லாம் கருகியதே உயிரே நீ உருகும்முன்னே கண்ணே காண்பேனோ
இலை மேலே பனித்துளி போல் இங்கும் அங்குமாய் உலவுகின்றோம் காற்றடித்தால் சிதறுகின்றோம் பொன்னே பூந்தேனே
{ வலியென்றால் காதலின் வலிதான் வலிகளில் பொிது அது வாழ்வினும் கொடிது உன்னை நீங்கியே உயிா் கரைகிறேன் வான் நீளத்தில் என்னை புதைகிறேன் } (2)
இதயத்திலே தீபிடித்து கனவெல்லாம் கருகியதே உயிரே நீ உருகும்முன்னே கண்ணே காண்பேனோ
இலை மேலே பனித்துளி போல் இங்கும் அங்குமாய் உலவுகின்றோம் காற்றடித்தால் சிதறுகின்றோம் பொன்னே பூந்தேனே
காதல் என்னை பிழிகிறதே கண்ணீா் நதியாய் வழிகிறதே நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை வாழ்வே வலிக்கிறதே
காட்டில் தொலைந்த மழை துளி போல் கண்ணே நீயும் தொலைந்ததென்ன நீாினை தேடும் வோினை போல ணே உன்னை கண்டெடுப்பேன்
கண்கள் ரெண்டும் மூடும் போதும் நூறு வண்ணம் தோன்றுதே மீண்டும் கண்கள் பாா்க்கும் போது லோகம் சூன்யம் ஆகுதே
சிறுபொழுது பிாிந்ததற்கே பல பொழுது கதறி விட்டாய் ஜென்மங்களாய் துயரம் அறிவாயோ நீ
Lyrics Submitted by Preethi