Verrattaama Verratturiye - Sid Sriram & Neeti Mohan
| Page format: |
Verrattaama Verratturiye Lyrics
விரட்டாம விரட்டுறியே நீ தொரத்தாம தொரத்துறியே தெருவெல்லாம் திரிஞ்சேனே நான் உன்ன தேடி தொலைஞ்சேனடி
மிரட்டாம மிரட்டுறியே நீ கடத்தாம கடத்துறியே வெறப்பாக அலைஞ்சாலும் உன் நெனப்பத்தான் அலைஞ்சேனடி
நீ வேணும் நான் வாழ நீ வேணும் கண் மூட வருவேனே உயிர் தருவேனே எனக்கு எல்லாம் அடியே இனி நீதானே
நீ வேணும் நான் வாழ நீ வேணும் கண் மூட வருவேனே உயிர் தருவேனே எனக்கு எல்லாம் அடியே இனி நீதானே
அடங்க ஏக்கம் என்னை தாக்கும்போது அடி நெஞ்சில் இடி மின்னல் ஆச்சே தொடங்க காதல் தொடங்க முகவரிய தந்தேனே என் தூக்கம் போச்சே
எந்தன் விரல் நீங்கி எங்கேயும் போகாதே நீ உன் பார்வையாலே மெல்ல எரிக்கிறாயே
நீ வேணும் நான் வாழ நீ வேணும் கண் மூட வருவேனே உயிர் தருவேனே எனக்கு எல்லாம் அடியே இனி நீதானே நீதானே
விரட்டாம விரட்டுறியே நீ தொரத்தாம தொரத்துறியே தெருவெல்லாம் திரிஞ்சேனே நான் உன்ன தேடி தொலைஞ்சேனடா
மிரட்டாம மிரட்டுறியே நீ கடத்தாம கடத்துறியே வெறப்பாக அலைஞ்சாலும் உன் நெனப்பத்தான் அலைஞ்சேனடா
நீ வேணும் நான் வாழ நீ வேணும் கண் மூட வருவேனே உயிர் தருவேனே எனக்கு எல்லாம் அடியே இனி நீதானே
நீ வேணும் நான் வாழ நீ வேணும் கண் மூட வருவேனே உயிர் தருவேனே எனக்கு எல்லாம் அடியே இனி நீதானே
Lyrics Submitted by Rajesh R