What a Karuvaad - Dhanush & Anirudh Ravichander
| Page format: |
What a Karuvaad Lyrics
{ வாட் எ கருவாட் வாட் எ கருவாட் வாட் எ கருவாடு வாட் எ கருவாட் } (2)
சுட்ட வட போச்சு டா வாட் எ கருவாட் பட்டம் கிழிஞ்சி போச்சு டா வாட் எ கருவாட் என் கட்டம் அழிஞ்சி போச்சு டா வாட் எ கருவாட் ரொம்ப மட்டம் தட்டியாச்சுடா வாட் எ கருவாட்
நான் கருத்து சொல்ல போறேன்டா வாட் எ வாட் எ வாட் எ கர் வாட் எ வாட் எ வாட் எ கர் வாட் எ வாட் எ வாட் எ கர் வாட் எ வாட் எ வாட் எ கர்
{ வாட் எ கருவாட் வாட் எ கருவாட் வாட் எ கருவாடு வாட் எ கருவாட் } (2)
போதும்பா ஆப் பண்ணிக்கலாமா இதோ இப்ப எப்படி ஆப் பண்றேனு பாரு
பிரதர் போதும் ஏதோ கருத்து சொல்றேன்னு சொன்னீங்களே அதையாவது சொல்லுங்க மை கருத்து வாட் இஸ் ஐ எம் சேயிங்
காக்கா கருப்பு பேட்டா செருப்பு ஷார்ப்பா இருடா புரியாது மாங்காய் புளிக்கும் மாம்பழம் இனிக்கும் இதுதான் வாழ்க்க மாறாது லவ் கிடைச்சா வச்சுக்க வச்சுக்க வச்சுக்க வச்சுக்க லவ் போச்சா விட்டுடுடா லக்கு அடிச்சா அள்ளிக்க அள்ளிக்க அள்ளிக்க லக்கு போச்சா தள்ளிக்கடா
பெருமாளே ஓ பெருமாளே உன்ன நம்பி தானே கலங்காம இருக்கேன்பா வழி தேடி சுத்துறேனே நானு உன் பார்வை என் மேல அட திரும்பவே திரும்பல
{ வாட் எ கருவாட் வாட் எ கருவாட் வாட் எ கருவாடு வாட் எ கருவாட் } (2)
சுட்ட வட வட வட வட சுட்ட வட வட வட வட சுட்ட வட போச்சு டா வாட் எ கருவாட் என் பட்டம் கிழிஞ்சி போச்சு டா வாட் எ கருவாட் என் கட்டம் அழிஞ்சி போச்சு டா வாட் எ கருவாட் ரொம்ப மட்டம் தட்டியாச்சுடா வாட் எ கருவாட்
நான் கருத்து சொல்ல போறேன்டா ஆணியே புடுங்க வேண்டாம்
Lyrics Submitted by MelodySeeker