Raasithan Kai Raasithan - S. P. Balasubrahmanyam & K. S. Chithra

Page format: Left Center Right
Direct link:
BB code:
Embed:

Raasithan Kai Raasithan Lyrics

ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான் ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
ஆத்தாடி உன் அருமையும் பெருமையும் அறிஞ்சவ இவ தான் தெரியாதா பூச்சூடி உன் நெனப்புல மிதப்புல இருப்பவ இவ தான் புரியாதா
எந்நாளுமே என் ஆசை மச்சானே உன் கூட தான் நான் இருப்பேன் உன் துணையாக நல்ல இணையாக என்றும் வாழப் பிறந்தேனே
ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
ஊர்சனம் வாழ்த்தும் ராசகுமரன் உனக்கு ஒரு குறையேது மாமன் இல்லாத பூமியின் மீது எனக்கு ஒரு துணை ஏது
கண்டாங்கி புடவை கொண்டாடும் நிலாவ கையோடு அணைச்சேனே என் பேரை மறந்து உன் பேரைத்தானே எப்போதும் நினைச்சேனே
பனி பூப்போல் சிரிக்குது பால் போல் இருக்குது பாவை மனம் தானே
ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
வீசுற காத்தும் வயல் வெளி நாத்தும் படிக்குது எசப் பாட்டு கிளி மனசும் பூங்கிளி மனசும் துடிக்குது அதைக் கேட்டு
ஒன்னாக கலந்து சந்தோஷ உறவு எந்நாளும் விலகாது கண்ணாடி போலே கல்லால அடிச்சா தண்ணீரும் உடையாது
பட்டு பாய போட்டது பன்னீர் தூவுது பூக்கள் நமக்காக
ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
ஆத்தாடி உன் அருமையும் பெருமையும் அறிஞ்சவன் இவன் தான் தெரியாதா
பூச்சூடி உன் நெனப்புல மிதப்புல இருப்பவன் இவன் தான் புரியாதா

எந்நாளுமே என் ஆசை மச்சானே ம்ம்ம்ம்ம்ம் உன் கூடத் தான் நான் இருப்பேன் உன் துணையாக நல்ல இணையாக என்றும் வாழப் பிறந்தேனே
& ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான் ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
Lyrics Submitted by Prakash R

Enjoy the lyrics !!!